பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இது தவருக்கு தண்டனை தரும் முகமாக, எதிர்க் குழுவின

தனியார் குற்றம் (Personal Foul) என்று அவர் பெயருக்கு நேராகக் குறிக்கப்படுகிறது.

தவறு செய்தவருக்கு தனியார் குற்றம்’ என்று நடுவர் கூறியவுடன், தவறு செய்தவர் கையை உயரே தூக்கி, வெற்றி எண்ணைக் குறிக்கும் குறிப்பாளரிடம் காட்ட வேண்டும். அதல்ை குறிப்பவருக்கு (Scorer) குற்றத்தைப் பதிவு செய்ய எளிதாக இருக்கும். இவ்வாறு ஒருமுறை செய்யத் தவறினால், அவருக்கு எதிராக தனிநிலைத் தவறு (Technial Foul) எனும் குற்றம் சாட்டப்படுகிறது.

ஐந்து முறை தவறு செய்த ஆட்டக்காரர், தொடர்ந்து ஆடுவதிலிருந்து விலக்கி வெளியேற்றப்படுகிரு.ர். மீண்டும் அவரால் அன்றைய விளையாட்டில் கலந்துகொள்ள முடியாது. தனிநிலைத் தவறுக்குத் தண்டனையாக இரண்டு முறை தனிஎறி எறியும் வாய்ப்பு தரப்படுகிறது.

தனிநிலைத் 356,13)] (Technical Foul)

ஆட்டத்தின் விறுவிறுப்பையும் உற்சாகத்தையும் குலேக்கின்ற அளவுக்கு நேருகின்ற தவறுகளும் உண்டு; சில சமயங்களில் தெரியாமல் செய்யப்பட்டு ஆட்டத்தின் போக்கைக் கட்டுப்படுத்தும் நடுவர்களுக்கு இடைஞ்சலாக சீ-ஸ்ள தவறுகளும் உண்டு. இதே தவறுகள் ஒரு முறை எசசரிக்கப்பட்ட பிறகும் மீண்டும் செய்வது தான் தனி நிலைத் தவறு எனப்பட்டுத் தண்டனை தரப்படுகிறது. வேண்டுமென்றே தெரிந்து செய்வதும், பெருந்தன்மையற்ற செய்கைகளும், உடனடியாகத் தண்டிக்கப்பட வேண்டும் 505753 தனி நிலைத் தவறு வைக்கப்பட்டிருக் ‘Dது.