பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடைப் பந்தாட்டம் 79

மாற்று வழிகளாக, ஒடுவோரைக் 33( 5u_rd( பிடித்து நிறுத்துவதோ, அல்லது பந்தை பிடிப்பது போல் அவரின் உடலை இடிப்பதோ, இன்னும் கீழான முறைகளில் நடந்து கொள்வதோ எல்லாம் பெருந்தன்மையற்ற செயல்களாகும். ஆகவே, முறையோடு தடுத்து நிறுத்தி, தாங்களும் முயன்று ஆடுவதில் தான் உண்மையான இன்பம் இருக்கிறது.

பந்துடன் முன்னேறுவோருக்கு நேரே நின்று பாதையை மறைக்காமலும், பங்கம் நேராமலும் அவர்களைத் தடுக்க,

அலலது பநதை எடுக்க முயலலாம். அவர் வளையத்தை நோக்கிப் பந்துடன் குறி பார்க்கும் பொழுது, 5 r அங்குமிங்கும் வீசி, திரையைப் போல குறியை ‘2 க்கலாம். ஆனல் அவர் கண்களுக்கருகே கைகளை நீட்டி மறைக்கக்கூடாது.