பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

விளையாட்டுக்களின் விதிகள் *ES

கைப்பந்தாட்டக் கலைச் சொற்கள்

Attack - Area

Attack - Line

Badge

Bladder

Blocking Boundary Lines

Court

Coaching

Centre - Line

Double - Foul

Indoor Stadium

Legal Block Light Colour

Match Sheet

Open Air Stadium Placing

Rotation Order

Scorer

Service

Service Area

Set

Side Markers

Side Out

Smashing Spiking

Time out

Team mate

Referee

Umpire

தாக்கும் எல்லை தாக்கும் கோடு அடையாள அட்டை காற்றுப்பை தடுத்தாடுதல் எல்லைக் கோடுகள் ஆடுகளப் பகுதி குறிப்புரை நடுக்கோடு இரட்டைத் தவறு உள்ளாடும் அரங்கம் சரியான தடுப்பு வெளிறிய நிறம் ஆட்டக் குறிப்பேடு வெளியாடும் அரங்கம் இடம் பார்த்துப் போடல் சுற்று முறை

குறிப்பாளர்

அடித்தெறிதல் அடித்தெறியும் எல்லைப் பரப்பு முறை ஆட்டம் பக்க நாடாக்கள் பக்கம் மாற்றுதல் விரைந்தடித்தல் தாக்கி அடித்தல் ஒய்வு நேரம்

LJ TTE1655

நடுவர் துணை நடுவர்