பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

c> டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 107

1. ஆடுகள அமைப்பு பகுதிகளும்

பயன்களும்

1. 390.56mib (Court)

நீளம் 18 மீட்டர் (59 அடி), அகலம் 9 மீட்டர் (29.5 அடி). வலையிலிருந்து 7 மீட்டர் உயரத்திற்கு எந்தவிதத் தடங்கலும் இருக்கக் கூடாது.

ஆடுகளம் சமதரையுடன் ஒரே சீராக அமையப் பெற்றிருக்க வேண்டும். 2. Grososo G&m Glassir (Boundary Lines)

எல்லைக் கோடுகள் எல்லாம் 5 செ.மீ. அகலம் கொண்டதாகப் போடப்பட்டிருக்க வேண்டும். உள்ளாடும் அரங்கமாக (Indoor Stadium) இருந்தால், 1 மீட்டருக்கும் வெளியாடும் அரங்கமாக (Open Air Stadium) இருந்தால் 3 மீட்டர் தூரத்திற்கும் எவ்வித இடைஞ்சலுமின்றி இருக்க வேண்டும். எப்பொழுதும் 3 மீட்டருக்குக் குறையாத தூரமே நல்லதாகும். 3. BGlGm () (Centre Line)

வலைக்கு நேரே, கீழாக குறிக்கப்பட்டு, ஆடுகளத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்து (9 மீ x 9 மீ), பக்கக் கோடுகளுடன் முடிந்து விடுகிற கோடே நடுக் கோடாகும் (Centre-Line).

4.5m (5th Stososo (Attack Area)

ஆடுகளத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் நடுக்கோட்டிற்கு இணையாக 3 மீட்டர் நீளத்தில் 2 அங்குல அகலம் கொண்ட கோடு ஒன்று போடப்பட்டிருக்கிறது. நடுக் கோட்டிற்கும் எதிரே உள்ள தாக்கும் கோட்டிற்கும் இடைப்பட்ட பரப்பே (முடிவில்லாது விரிக்கப்பட்டது) தாக்கும் எல்லை (AttackArea) எனக் கூறப்படும். தாக்கும் கோடு என்பது நடுக் கோட்டிலிருந்து 3 மீட்டர் தூரத்தில், ஆடு களத்தின் இரு பக்கங்களிலும் 2 அங்குலம் அகலம் அளவு கொண்டு குறிக்கப்பட்டிருப்பதாகும்.

5. அடித்தெறியும் எல்லை (Service Area)

கடைக் கோட்டின் பின்னே நேராக ஆடுகளப் பக்கக்

கோட்டிலிருந்து இடதுபுறத்தில் 3 மீட்டர் தூரத்தில் 2 அங்குல இடைவெளி விட்டு ஒரு கோடிடவேண்டும். அந்தக் கோடு, கடைக்