பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|- விளையாட்டுக்களின் விதிகள் F>

- - =


End Lino 45m, 90m. ---->

E R_” – || || . r

yo

Penalty Area 18.32m.

|

3. ஆடுகளப் பகுதிகள் (Areas)

(அ) இலக்குப் பரப்பு (Goal-Area) ஒவ்வொரு இலக்குக் கம்பத்திலிருந்தும் (உள் அளவு) 6 கெச நீளம் கடைக்கோட்டில் எடுத்து, பின் அவ்விடங்களில் இருந்து ஆடுகளத்தினுள் செங்குத்தாக 6 கெச நீளத்திற்கு இரு கோடுகளையும் இழுக்க வேண்டும். அந்த இரு செங்குத்தான கோடுகளை ஒன்றாக, நேராக இணைக்கும் பொழுது (மேற்கூறிய எல்லாக்கோடுகளையும்) வரும் இடைப்பட்ட பகுதியே இலக்குப் பரப்பு எனப்படும்.