பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 253.

இயலாமல் திகைக்கிறபோது, தங்கள் இயலாமையை உடனே நடுவருக்குத் தெரிவித்துவிடவேண்டும். நடுவராலும் அதற்குரிய சரியான முடிவை எடுக்க இயலாமற் போனால், அவர் அந்த வெற்றி எண்ணுக்குரிய ஆட்டத்தை மீண்டும் ஆடுவதற்கு உத்திரவு இட

வேண்டும்.

  • - * --- ஆ. _
  • * * * * -_ ; : -** oo:: go - -
  • †, - - -

டேவிஸ் கோப்பைக்காக நட்த்தப்படும்! ** - a - நடுவருக்கு உதவுகிற உதவியாளர்களின் முடிவு பற்றி சரியாகத் தீர்மானமாகக் கூற முடியாமல் போகிறபோது நடுவர் (Umpire) தனது முடிவினைக் கூறுவார்.நடுவராலும் கூற முடியாதபோது, தலைமை நடுவர் (Refree) தனது தீர்ப்பினைக் கூறுவார் (Decision). 2 #568,

நடுவர்கள் கூறும் தீர்ப்பையும் மாற்றுவதற்கு நடுவருக்கு உரிமையுண்டு. அல்லது மீண்டும் ஆட வேண்டும் (Let) 676ing)

முடிவெடுக்கின்ற அதிகாரமும் உண்டு.

-

போதிய வெளிச்சம் இல்லாத போது, அல்லது ஆடுகிற ஆடுகளத்தின் தரையானது தரமில்லாது போகிற போது அல்லது வானிலை மாற்றம் ஏற்பட்டுப்போகிறபோது (Weather) போட்டியை நிறுத்தி வைக்கிற அல்லது ஒத்தி வைக்கவும், தலைமை நடுவருக்கு அதிகாரமுண்டு.

அவ் ப்ாறு ஒத்திை v கிேறபோது, அப்போது இருக்கிறவெற்றி எண் நின்றாடும்.இடம் போன்றவற்றை உறுதிசெய்திட தலைமை நடுவரும் ஆட்டக்காரர்களும் ஒருமித்தக் கருத்துடன் ஒத்துக்

கொண்டு முடிவை எடுத்துக் கொள்ளலாம். -

முதல் சர்வீஸ் தொடங்கியதிலிருந்து ஆட்டம் முடியும் வரை, தொடர்ந்து விளையாடியே முடிக்க வேண்டும். ஆண்கள் போட்டியென்றால் மூன்றாவது தொகுப்பாட்டத்திற்குப்(Set) பிறகும், பெண்கள் போட்டியென்றால் இரண்டாவது தொகுப்பாட்டத்திற்குப் பிறகும், ஒவ்வொரு ஆஆேரதத்கும் ஒய்வெடுத்து கொள்ள அனுமதி உண்டு.அந்த ஓய்வுந்ேரம்10 நிமிடங்களுக்குமேல்போகக் கூடாது. -

15 டிகிரி வட எல்லைப் பகுதியில் அல்லது 15 டிகிரி தெற்கெல்லைப் பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் போட்டிகள் நடைபெறும் போது, 45 நிமிடம் ஓய்வெடுத்துக் கொள்ளலாம். மேலும் ஆட்டக்காரர்களுக்கு ஓய்வு தேவை என்ற கட்டாயம் ஏற்பட்டால், ஆட்டத்தை நிறுத்திவிட்டு, போதிய ஓய்வு நேரத்தையும் நடுவர் அளிக்கலாம். - -

ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும், இன்னும் சிறிது அவகாசம் எடுத்துக் கொள்ளவும் நேரிடுமானால், (ஆண்கள்