பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 விளையாட்டுக்களின் விதிகள் >

2. பந்தெறிவதற்கு முன், பந்தெறிபவர் தனது இரண்டு தோள்களில் ஒன்று இரண்டாம் தளத்திற்கும், மற்றொன்று மூன்றாம் தளத்தினை நோக்கியிருப்பது போலவும் வைத்து, பந்தடிப்பவரை நோக்கி முதலில் அசையாமல் நின்று, இரண்டு கைகளாலும் பந்தைப் பிடித்து (தன் உடலுக்கு) தனக்கு முன்பாக வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

3. பிறகு பந்தை ஒரு கையில் எடுத்து எறிவதற்காகக் கொண்டு செல்வதற்கு முன், ஒரு வினாடி நேரமாவது முன் கூறிய முறையில் நிலையாக நிற்க வேண்டும். அவ்வாறு நிற்பது 20 வினாடிகளுக்கு மேலும் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். -

4. பந்தைப் பிடிப்பவர் (Catcher) பந்தைப் பிடித்தாடுவதற்குத் தயாராக இருக்கும் வரை, பந்தெறிபவர்பந்தெறியக்கூடிய நிலையில் இருந்தாலும், அவர் எறிந்தாடக்கூடிய நிலையில் இல்லையென்றே கருதப்படும்.

5. தன் கைகளில் பந்து இல்லாமல், பந்தெறிபவர் பந்தெறியும் கட்டத்தில் அல்லது பந்தெறியும் கட்டத்தின் அருகில் வந்து நிற்கக்கூடாது. o 2. பந்தெறிவது எப்படி?

1. தன் உடல் முன்பாக இரு கைகளாலும் பிடித்திருக்கும் பந்திலிருந்து ஒரு கையை எடுத்தவுடனே, பந்தெறியும் செயல் தொடங்கிவிடுகிறது. -

பந்தெறியும்போது, ஒரு காலடி (Step) எடுத்து வைத்துக் கொள்ளலாம். அவ்வாறு எடுத்துவைக்கும் காலடியானது, பந்தடித்தாடுபவரை நோக்கி அதாவது முன்புறமாகத்தான் இருக்க வேண்டும். -

ஒரு காலடி எடுத்து வைக்கும் செயலும் பந்தெறியும் செயலும் ஒன்று பேர்லவுே (Simutaneous) இருக்க வேண்டும். 3. சரியான பிந்தெறி என்று எவ்வாறு அறிவது?

(Legal Delivery) . . -

கையை கீழ்ப்புறமாகவே முன்னேறி செல்வதுபோல கொண்டு Glassig) (Under Hand Motion) Liglo-35mGususps நோக்கி எறியப்படுகின்ற பந்தெறி முறையையே சரியான பந்தெறி என்று கூறுகிறோம். - **