பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

c டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா • 313 +

12. அடித்தாடும் குழு சில சமயங்களில் ஆட்டத்தில்

குறுக்கிடும் பொழுது, - 1.பந்தடிப்பவர் வேண்டுமென்றே இரண்டாவது முறை பந்தை அடித்தாலும், பந்தாடும் மட்டையை வீசி அதன் திசையை மாற்றினாலும். - . . . - H - .

2. அதிகப்படியாக வீசிய எறியை (Over Throw) பயிற்சியாளரோ அல்லது அவரது உடையோவேண்டுமென்றே தடைசெய்தாலும்,

3. சரியான பந்து (Fair Ball) தளத்தை விட்டு அகன்ற

ஒட்டக்காரரின் மீதோ, அல்லது தடுத்தாடுபவர்களில் ஒருவரைக்

கடந்தோ அல்லது தொடாமலோ பட்டுவிட்டால்: - 4. அடித்தாடுபவர் பிடித்தாடுபவரின் குறுக்கே நின்று தடை செய்தால்; . . . . . . . 5 அடித்தாடும் குழுவினர், தடுத்தாடும் குழுவுக்கு இடையூறு செய்யும்போது; .

6. தடுத்தாடுபவர் தவறவிட்டப் பந்தை ஒட்டக்காரர் காலால் வேண்டுமென்றே உதைத்தால்; - -

7. தள ஓட்டக்காரர் மூன்றாம் தளத்தைச் சுற்றியுள்ள

ஆடுமிடத்தில் அடித்தாடுபவர்தடைசெய்தால், அதாவது இரண்டு

பேருக்கும் குறைவாக வெளியேற்றப்பட்டிருக்கும் பொழுது: (Out). 8.தடுக்கப்பட்டபந்து (BlockBal) என்று அறிவிக்கப்பட்டபோது:

. அபாயப் பந்தெறி (Wild Pitch) அல்லது பிடிப்பவரைக் கடந்து சென்ற பந்தானது பின் தடுப்புக்குக் கீழ் அல்லது மேலே தாண்டிச் சென்றுவிட்ட பொழுது: -

= - 10. வீண் எறியாக வீசிய பந்தானது தவறான எல்லைக்குள் 25

அடிக்குக் குறைவான தூரத்தில் யாராலும் அல்லது ஏதாவது ஒரு

பொருளாலும் தடுக்கப்பட்டால்; - - “

11. குறிப்பிட்ட ஆடுகள எல்லையைத் தாண்டித் தவறான பகுதிக்குப் போகும் பந்தை விளையாட வாய்ப்பில்லாதபோது

12. ஓய்வு நேரம் குறிப்பிட்டபோது: = 13. தடுத்தாடுபவர் தள ஓட்டக்காரரின் குறுக்கே செல்லும்போது; - -

14. பந்தடித்தாடும் தளத்தில் நிற்கும்போது தானே அடித்த பந்தானது அடித்தாடும் அவரது உடல், உடையான எந்தப் பகுதியின் மேல்பட்டாலும் இரண்டு முறை அடித்ததற்கும் குறைவாகயிருக்கும் போது; -