பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 விளையாட்டுக்களின் விதிகள் *E.

3. மணிக்கட்டு நெகிழ்ச்சியால் இறகுப் பந்தை மெதுவாக ஆடி தந்திரமாக வலையோரமாகப் போட்டு வெற்றி எண் பெறுகிற ஆட்ட முறைக்கு Drop என்று பெயர்.

4. பக்கவாட்டில் வருகிற பந்தை வேகமாக அடித்து அந்தப் பக்கமாகவே அனுப்பி வெல்லுகிற முறைக்கு Drive என்று பெயர்.

5. ஆட்டத்தில் ஏற்படும் தவறுகள் 1. இடுப்புக்கு மேலாக பந்தை வைத்து சர்வீஸ் போடுதல். 2. பந்தைத் தரையில் படவிடுதல். 3. இரண்டு முறை பந்தை அடித்தாடுதல்

4. வலையை உடலால் அல்லது பந்தடிமட்டையால் தொடுவது எல்லாம் தவறுகளாகும்.

6. ஆட்டத்திற்குரிய ஆடை அமைப்பு

விளைாட்டுச் சீருடை, கால் சட்டை, பனியன், ரப்பரால் ஆன குதிகால் உள்ள காலணிகள் யாவும் சரியான ஆடையாகும்.

-j-Jr.