பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 r டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 351

இதேபோல் வலது கையை தூக்கிப் போடும்போது உங்கள் முகம் இடது பக்கம் இருக்க வேண்டும். இடது கை உங்கள் உடம்போடு தண்ணிரைத் தள்ளிய நிலையில் இருக்க வேண்டும்.

Ho o o