பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 355

3. Lomitu flgo (Breast Stroke)

மார்பு நீச்சலின்போது முக்கியமாக நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது மூச்சுப் பயிற்சி. மற்ற பயிற்சிகளின் போது தலையை தண்ணிருக்கு வெளியே வைத்திருந்தோம். இந்தப் பயிற்சியில் முகம் தண்ணீருக்குள்ளே இருக்க வேண்டும். அவ்வப்போது முகத்தை மேலே துக்கி மூச்சிழுத்து விட வேண்டும் என்பதை நினைவில்

கொள்ளுங்கள்.