பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 விளையாட்டுக்களின் விதிகள்

இரண்டு கைகளாலும் தண்ணிரைப்பின்னோக்கித்தள்ளவேண்டும். கால்களை மடக்கி உடம்பை நோக்கி இழுத்து வெளிப்புறம் வருவது போல விரித்து இருக்க வேண்டும். பாதங்களை இடுப்பருகே வளைத்துத் தண்ணிரைக் கீழ்நோக்கித் தள்ள வேண்டும்.