பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 361

கைகள் இரண்டையும் தண்ணிருக்கு மேல் உயர்த்தி தலைக்கு முன்னே கொண்டு வந்து, தண்ணிரை பின்னோக்கித் தள்ள வேண்டும். இந்தச் சமயத்தில் தலை மற்றும் மார்பு பகுதிகள் மேல்நோக்கி உயரும் கால்கள் கீழ்நோக்கி இறங்கும்.

இதேபோல் தொடர்ந்து பயிற்சி செய்து பழகவும்.