பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 - விளையாட்டுக்களின் விதிகள் *Eo

திரும்புதல்

எதிர்புறம் உள்ள சுவரை நெருங்கிக் கொண்டிருக்கும்போது, சுமார் 1 மீட்டர் அல்லது 1.50 மீட்டர் தூரம் இருக்கும்போது முன்பக்கமாகத் தண்ணிருக்குள் கரணம் அடித்து சுவற்றை கால்களால் உதைத்து முடிவுக் கோட்டை நோக்கி நீந்தவும். + = r

நீங்கள் எந்த முறையில் நீந்தப் பயிற்சி மேற்கொள்கிறீர்களோ, அந்தந்த முறைக்கு ஏற்ப தொடங்கும் முறையும், திரும்பும் முறையும் மாறுபடும். எனவே கவனமாகப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். விதிமுறைகளை நன்றாகப் புரிந்துகொண்டு, தெளிவுபெற்ற பின்னர் பயிற்சியினை மேற்கொள்வது நல்லது.

மல்லாந்து நீந்துதல்

எல்லையைத் தொட்டு திரும்புதல்

_