பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

cos” டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 3.71

துவக்கமேடை நீச்சல்குளத்தை நோக்கி 10 டிகிரிகோண அளவு சரிவுள்ளதாக அமைந்திருக்கும். o -

கைப்பிடி -

நீச்சல் வீரர்கள் பிடிப் பதற்காக தண்ணி மட்டத்திலிருந்து 30 சென்டிமீட்டர் முதல் 60 சென்டிமீட்டர் வரை உள்ள உயரத்திற்குள் கைப்பிடிபொறுத்தப்பட்டிருக்கும். - நீச்சல் உடை -

உடல் உறுப்புகள் தெரியாத வண்ணம் விதிகளுக்கு உட்பட்ட நீச்சல் உடைகளை அணியவேண்டும். புகையிலை மற்றும்போதைப் பொருள் விளம்பரம் முதலியன இல்லாத உடைகளை அணியலாம். அன்பளிப்பவர்கள் பெயர் அச்சிடப்பட்டிருக்கலாம். போட்டியின் வகையும் - அளவும்

மகிழ்ச்சி தரக்கூடிய நீச்சல் விளையாட்டில் தனிநபர்பே ாட்டிகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஆண்கள், பெண்கள் தனித்தனியே கலந்து கொள்ளும் போட்டிகளைக் காண்போம்.

நீந்தும் முறை ஆண்கள் பிரிவு பெண்கள் பிரிவு

தடையில்லா நீச்சல் 50 மீட்டர், 100 மீ. | 50 மீ., 100 மீ. (Free Style) 200 மீ., 400 மீ., 200 மீ., 400 மீ.,

மற்றும் 1500 மீ. 800 மீ.

மல்லாந்து நீச்சல் 100 மீ., 200 மீ. | 100 மீ., 200 மீ. (Back Stroke)

மார்பு நீச்சல் 100 மீ., 200 மீ. 100 மீ., 200 மீ. (Breast Stroke) o

பட்டாம்பூச்சி நீச்சல் 1005, 2008. 100 மீ., 200 மீ. (Butterfly Stroke) தொடர் போட்டி, 4x100 8. 4x100 8. (Relay)2x2OO t. 2x200 மீ. 2x200 மீ. தடையில்லா நீச்சல்

மெட்லே நீச்சல் 4x100 மீ. 4x100 மீ.