பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 373

ஒரு கண்காணிப்பாளர் இருப்பார். துவக்கக் கோட்டிற்கு அருகில் உள்ள கண்காணிப்பாளர்கள் போட்டியாளர்களுக்கு 800 மீ.,1500 மீ. போட்டிகளில் கடைசி 100 மீ. உள்ளதை மணி அடித்தோ, விசில் ஊதியோ அறிவிப்பார்.

தவறுகள் ஏற்படும்பொழுது அவற்றைத் தலைமைக் கண்காணிப்பாளரிடம் தெரிவிக்க வேண்டும்.

நீச்சல் முறை நடுவர்கள் (Judges of stroke)

நீச்சல் போட்டியின் பொழுது வீரர்கள் போட்டிக்கு உள்ள முறையைக் கடைபிடித்து நீந்துகிறார்களா என்று கண்காணிக்க வேண்டும். வீரர்கள் தவறு செய்தால் அதை முக்கிய நடுவரிடம் தெரிவிக்க வேண்டும். - - தலைமை நேரக் கணக்காளர் (Chief Time-Keeper)

- * நேரக் கணக்காளர்களுக்கு உரிய சந்தை நியமிக்க வேண்டும்.

ஒவ்வொரு சந்திற்கும் 3 நேரக் கணக்காளர்களை நியமித்து அவர்களிடம் நேரக்குறியீடு அட்டைகளை வாங்கி அதிகாரப்பூர்வ நேரத்தைக் குறிக்க வேண்டும். - G57 srsiremissir (Time-Keepers)

போட்டித் துவக்குவதற்கான ஒலிஎழுப்பியவுடன் கடிகாரத்தை இயக்கி போட்டியாளர் முடிவு விளிம்பைத் தொட்டவுடன்கடிகாரத்தை நிறுத்தி நேரத்தைக் குறித்துக் கொள்ள வேண்டும். 5sososold (pura, BG suit (Chief Finish Judge)

வெற்றி பெறுகின்ற வீரர்களை குறிப்பதற்கான நடுவர்களை நியமிக்க வேண்டும். போட்டி முடிந்தவுடன் நடுவர்களிடமிருந்து குறிப்புத்தாளை வாங்கி வெற்றிபெற்றவர்களை அறிவிக்கவேண்டும்.

முடிவு எல்லை நடுவர்கள் (Finish Judges)

- )6-( விளிம்பிற்கு நேராக குளத்தின் பக்கவாட்டில் உயர்ந்த மேடையில் அமர்ந்து முடிவுகளை குறிக்க வேண்டும். அவரவர்க்கு கொடுக்கப்பட்ட இடங்களைக் குறித்து தலைமை நடுவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

ΠΠ