பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. 31. y33. விளையாட்டுக்களில் வினாடி வினா வி.ைட எத்தனை வளையங்கள் உண்டு. அவற்றின் வண்ணங்கள் யாவை? 5 வளையங்கள். நீலம், மஞ்சள், கறுப்பு, பச்சை, சிவப்பு என்ற வண்ண வளையங்கள் வெள்ளைக் கொடியில் வரையப்பட்டிருக்கும். கால்பந்தாட்டத்தில் ஒரு குழுவிற்கு எத்தனை ஆட்டக்காரர்கள் உண்டு? 11 ஆட்.க்காரர்கள். 5 மாற்றாட்டக்காரர்களும் உண்டு. முதல் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான போட்டி எங்கே எந்த ஆண்டு நடைபெற்றது? (World Cup) வென்ற நாடு எது? போட்டி நடந்த இடம் லண்டன். நடந்த ஆண்டு 1975. வென்ற நாடு வெஸ்ட் இன்டீஸ் (மேற்கிந்திய தீவினர்). முதல் உலகக் கிரிக்கெட் போட்டிக்கான வெற்றிக் கோப்பையின் (World Cup) பெயர் என்ன? புருடென்சியல் உலகக் கோப்பை (Prudential World Cup). கனடா நாட்டின் டோரண்டோ நகரில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிக்குரிய கோப்பையின் பெயர் என்ன? சகாரா கோப்பை 34. முதல்முதலாக கைப்பந்தாட்டம் என்று பெயர் சூட்டி அழைத்தவர் யார்? எந்த நாட்டைச் சேர்ந்தவர்? ஸ்பிரிங்ஃபீல்டுக் கல்லூரியைச் சார்ந்த டாக்டர் GT5.67.5Isabão Qu-L (Dr. H.A. Halstead) STQib அமெரிக்கர். கூடைப்பந்தாட்டத்தில் ஒரு குழுவுக்கு எத்தனை