பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L-Têt-it orcio.56uTT3 செல்லையா - 11 ஆட்டக்காரர்கள் உண்டு? (நிரந்தர) விளையாடும் ஆட்டக்காரர்கள் 5 (Regular Players) மாற்றாட்டக்காரர்கள் 7 பேர். 36. 1975ம் ஆண்டு உலக மேசைப் பந்தாட்டப் போட்டி

  • World Table Tennis) 6TiåG3, B&OLG|Lisbpg,12

பாரதத்தில் உள்ள கல்கத்தா நகரில் அங்கே புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருந்த ஈடன் தோட்டத்தில் (Eden Gardens) [560LQLssosp;|. 37. உலக மேசைப் பந்தாட்டப் போட்டியில் வெற்றி பெறுவோர்க்கு வழங்கப்படுகின்ற வெற்றிக் கேடயங்களின் (Trophy) பெயர் என்ன? ஆண்களுக்கான போட்டி ஸ்வேதிலிங் கோப்பை (Swaythling Cup) ,” பெண்களுக்கான போட்டி கர்பிலான் கோப்பை (Corbillon Cup). 38. 1980 மாஸ்கோ ஒலிம்பிக் பந்தயத்தில் பெண்கள் 100 மீட்டர் ஓட்டத்தில் வெற்றி பெற்றவர் யார்? அவரது ஒலிம்பிக் சாதனை என்ன? ரஷ்யாவைச் சேர்ந்த லுடிமிலா கோண்ட்ராடியேவா அவர் ஒடிய சாதனை நேரம் 11.06 வினாடிகள். /39. பில்லிஜின்கிங் என்பவர் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் எத்தனை முறை வெற்றி பெற்றிருக்கிறார் (Title)? 6 முறைகள் /40. குத்துச் சண்டைப் (Boxing) போட்டிக்காகப் பின்பற்றப்படும் விதிகளின் பெயர் என்ன? &ly 1,613 o'cluff, Gülşäät (Queensbury Rules).