பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-Têt-i Erdo.pauита செல்லையா 13 48. JT) 49. டெகாதலான் (Decathlon) என்ற போட்டியில் எத்தனை நிகழ்ச்சிகள் (Events) உண்டு? அவைகளின் பெயர் என்ன? 10 நிகழ்ச்சிகள். 100 மீட்டர் ஒட்டம், 1.0 மீட்டர் தடை தாண்டி ஒட்டம். கோலூன்றித் தாண்டல். 200 மீட்டர் ஒட்டம். உயரத் தாண்டல், குண்டு எறிதல். 1500 மீட்டர் ஒட்டம், நீளத்தாண்டல், தட்டெறிதல், வேலெறிதல். டெகாதலான் நிகழ்ச்சிகள் எத்தனை நாட்களுக்கு நடைபெறும்? m ஒருநாளைக்கு 5 நிகழ்ச்சிகள் என்று இரண்டு நாட்களுக்குள்ளேயே நடந்து முடிகின்றன. ஒரு மைல் ஓட்டப் பந்தயத்தில் 4 நிமிடத்திற்குள்ளாக முதன்முதலில் ஓடி உலக சாதனையை ஏற்படுத்தியவர் யார்? பிரிட்டனைச் சேர்ந்த ரோகர் பானிஸ்டர் என்பவர். (Roger Bannister) ஒலிம்பிக் பந்தயங்களில் இந்திய எந்த ஆண்டு முதன்முதலாகப் பங்கேற்றது? 1928ம் ஆண்டு ஆம்ஸ்டர்டாமில் நடந்த பந்தயங்களில் ஒலிம்பிக் பந்தயங்களில் முதன் முதலாகக் கைப்பந்தாட்டப் போட்டி நடைபெற்றபோது வெற்றி பெற்ற நாடுகளில் முதல் மூன்று நாடுகளை வரிசைப்படுத்திக் கூறு? வென்றது ரஷ்யா. தொடர்ந்தது செக்கோசுலேவோகியா.