பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுக்களில் வினாடி வினா விடை 53. 5છે. 55. 56, / so / 57. 58. மூன்றாவதாக வந்தது ஜபபான. கைப்பந்தாட்டத்தில் ஒரு குழுவிற்கு எத்தனை ஆட்டக்காரர்கள் இருக்க வேண்டும். நிரந்தர ஆட்டக்காரர்கள் 6. மாற்று ஆட்டக்காரர்கள் 6. இந்தியா வளைகோல் பந்தாட்டத்தில் (ஒலிம்பிக் பந்தயத்தில்) முதன்முதலாக வெற்றி பெற்றது எந்த ஆண்டில்? 1928ம் ஆண்டில் முதன் முதலாகச் சென்று வெற்றி நாடாக இந்தியா திரும்பியது. இங்கிலாந்து எப்பொழுதாவது வளைகோல் 'பந்தாட்டத்தில் வெற்றி பெற்றிருக்கிறதா? இரண்டு முறை வெற்றி பெற்றிருக்கிறது. 1908ம் ஆண்டிலும், 1920ம் ஆண்டிலும். இந்திய கூடைப் பந்தாட்டத் தலைமைக் கழகம் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது? 1950ம் ஆண்டு இந்தியக் கூடைப் பந்தாட்டக் கழகத்தின் முதல் தலைவர் யார்? C.C. ஆபிரகாம். இந்தியாவில் 1974ம் ஆண்டு நடந்த உலக மேசைப் பந்தாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற நாடுகள் யாவை? நாடுகளுக்கான குழுப் போட்டி சீனா ஆண்களுக்கான போட்டி யூகோசுலோவியா பெண்களுக்கான போட்டி தென் கொரியா