பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 விளையாட்டுக்களில் வினாடி வினா விடை வெற்றி பெற்றார். 100. கிரேக்க ரோமன் மல்யுத்தமுறை எந்த ஆண்டு ஒலிம்பிக் பந்தயங்களில் சேர்க்கப்பட்டது? 1908 ஆம் ஆண்டு. 101. விருப்பம்போல் மல்யுத்தம் செய்கின்ற (Free Style) へ மல்யுத்தப் போட்டியில் ஒருவர் அடுத்தவருடைய கழுத்தைச் சுற்றிக் காலால் கிடுக்கி போன்ற ஒரு பிடியினை (Hold) போடலாமா? கூடவே கூடாது. 102. அமெரிக்க சதுரங்க ஆட்டக்காரர் பாபிஃபிஷர் யாரைத் தோற்கடித்து உலக வெற்றி வீரர் விருதினைப் பெற்றார்? போரிஸ் ஸ்பேஷி (Boris Spasshy) என்னும் ரஷ்யரை, ஜஸ்லாந்து எனுமிடத்தில் தோற்கடித்து பாபி ஃபிஷர் அந்த விருதினைப் பெற்றார். 108. போரிஸ் ஸ்பேஷி என்பவர் எந்த ஆண்டு யாரைத் \தோற்கடித்து உலக சதுரங்க வீரர் என்னும் பட்டத்தைப் பெற்றார்? - 1969 ஆம் ஆண்டு டைகரன் பெட்ரோசியன் என்பவரைத் தோற்கடித்து (Trigran Petrosian) பட்டம் வென்றார். so J104. ஆங்கிலக் கால்வாயை ஆற்றோட்டத் திசையிலும் எதிர்த்திசையிலுமாக (Both Direction) இருபுறமும் முதலில் நீந்தியவர் யார்? எட்வர்ட்டேம் (Edward Temme) என்பவர். 165, 1980 ஆம் ஆண்டு ஒலிம்பிக் பந்தயம் எங்கே நடைபெற்றது? மாஸ்கோவில் (Moscow)