பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- சென்னையைச் சே ர்ந்த М. ggreš; i Aoran) 178. லாக்ரோசி என்று ஒரு ஆட்டத்திற்கு ஏன் அந்தப் பெயர் வந்தது? - லாக்ரோசி ஆட்டத்தில் பயன்படும் குச்சியானது கிறிஸ்துவ மதக் குருத் தலைவரான பிஷப் வைத்திருக்கும் கைத்தடியின் அமைப்புடையதாக இருந்ததால் தான் அந்தப் பெயரை வைத்திருக்கின்றனர். - 179. மல்யுத்தப் போட்டிநடத்துவதற்குரிய மேடையின் (Mat) அளவு என்ன? - or அகில உலக போட்டி என்றால் கட்டாயமாக 6 மீ x 6மீ இருக்க வேண்டும். ஒலிம்பிக் பந்தயங்கள் மற்றும் உலகப் போட்டிக்கு 8 மீ x 8 மீ பரப்பளவு இருக்குமாறு அமைத்துக் கொள்கிறார்கள். 180. சென்னைப் பல்கலைக் கழகத்தின் அனைத்துக் ് கல்லூரிகளுக்கும் இடையே (inter Divisional) நடககுழ கிரிக்கெட் போட்டி ஆட்டத்திற்கு வழங்கப்படும் கேடயத்தின் பெயர் என்ன? LÊ156 GFLuuüd (Duncon Trohy). ". 181. @D 'முறை ஆட்டம் (Inning) ஆடிக் கொண்டிருக்கும் போது, நடுவில் புதிய பந்தை எப்பொழுது வேண்டு மானாலும் மாற்றிக்கொள்ளலாமா? பந்தெறி தவணைகளில் (Over) 75 லிருந்து 85க்குள்ளாக எப்பொழுது வேண்டுமானாலும் புதிய பந்தினை மாற்றிக் கொள்ளலாம். பந்தெறி தவணை 75க்குள் இருந்தால் அல்லது 85க்கு மேல் போய் விட்டால் பந்தை மாற்றிக் கொள்ள முடியாது. - 11ெ979ம் அண்டு மியூனிச் ஒலிம்பிக் பந்தயத்தில்