பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 _ cilcociruri-6) #soñó cólgirl4 sílaT cilcol o - - m 187.தேசியக் கால் பந்தாட்டத்தில் வெற்றி பெறும் குழுவிற்கு ^ (National Foot Ball Championship) opsigilu(Šib. வெற்றிக் கோப்பையின் பெயர் என்ன? o சந்தோஷ் கோப்பை, Aಣ ஒலிம்பிக் கழகத்தின் முதல் தலைவர் யார்? 3 i Ggm grúệý) l_Ti_m (Sir Dorabji Tata) - 189.பறக்கும் பின்லாந்துக்காரர் (Flying Finn) என்று புகழப் பட்டவர் யார்? ஏன் அவர் அவ்வாறு புகழப்பட்டார்? * அவரது பெயர் பாவோநர்மி (Paavo Nurmi) அவர் ஒட்டத்தில் உண்டாக்கிய உலக சாதனைகள் 1500 மீ. 1000 గ్రీ. 3000 IS. 5000 8, 10,0008 20,000 8 1 60LDడు, 2 மைல், - 199'நான்கு ஒலிம்பிக் பந்தயங்களில் தொடர்ந்தாற்போல் தட்டெறியும் போட்டியில் (Discuss) வென்று ஒலிம்பிக் சாதனையை ஏற்படுத்தியவர் யார்? வென்ற ஆண்டுகளையும் கூறுக. * - ஆல்பிரட் ஒர்ட்டர் (Alfred Octor) எனும் அமெரிக்கர். ஒலிம்பிக்கில் அவர் வென்ற ஆண்டுகள் 1956, 1960. 1964, 1968. 191. 20,000 மீட்டர் நடைப்போட்டி ஒலிம்பிக் பந்தயத்தில் எந்த ஆண்டு இணைக்கப்பட்டது? - 1956ம் ஆண்டு மெல்போர்னில் நடந்த ஒலிம்பிக் பந்தயத்தில் இணைக்கப்ட்டது. 192. இந்திய விளையாட்டுப் போட்டியில் (Athletics) /) இரண்டு விரைவோட்டப் போட்டிகளிலும் (Sprints) அதாவது 100 மீ. 200 மீ) முதன் முதலாக வெற்றி பெற்ற வீரர் யார்? எந்த ஆண்டுகளில்? - ஆர்.பர்னஸ் என்பவர். வங்காளத்தைச் சேர்ந்தவர்.