பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206. வெறுங்கையால் குத்திக் கொள்ளும் குத்துச் சண்டைப் போட்டி கடைசி தடவையாக யார் யாருக்கு நடந்தது? எங்கே? எப்பொழுது? iri miri. _ нин. == டாக்டர் grev ESAT TË செல்லையா - ro. 匯置 * مس س-سم کس--سسسسسسسسسسسسسسسسسسس-- ஜான் சுலீவனுக்கும் (John Sullivan), ஜேக் கிஜ்ரேனுக்கும் (lake Kirain) 1899 ம் ஆண்டு சூலை மாதம் 8ம் தேதி அமெரிக்காவில் உள்ள ரிச்பார் என்னும் இடத்தில் நடைபெற்றது. 207. 1974-75 ஆம் ஆண்டில் உலக பிலியர்ட்ஸ் ஆட்ட o வெற்றி வீரர் யார்? 4 - == இலங்கையைச் சேர்ந்த 'முகமது, லபீர் (Mohommed Laffir). - - 208 ஒலிம்பிக் பந்தயங்களில் பெண்களுக்காக எத்தனைப் போட்டிகள் நடத்தப்படுகின்றன? 18 போட்டிகள் 209. அவைகள் என்னென்ன? . . . ." . . . 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர், 1500 மீட்டர், 3,000 மீட்டர், 10,000 மீட்டர், 400 மீ தொடரோட்டம், 1500 மீ தொடரோட்டப் போட்டி. 100 மீட்டர் தடை ஒட்டம். நீளத் தாண்டல், உயரத் தாண்டல், இரும்புக் குண்டு எறிதல், தட்டெறிதல், வேலெறிதல், g'Qpeuang LựÉguIIÊl3ciĩ (Heptathlon) 219. ஒலிம்பிக் பந்தயங்களில் பங்கு பெறுவதற்காக, இந்தியா தனது வீரர்களை எந்த ஆண்டு அனுப்பி வைத்தது? 1928ம் ஆண்டு ஆம்ஸ்டர்டாம் (Amsterdam) என்னும் இடத்தில் நடந்த ஒலிம்பிக் பந்தயத்திற்கு. 211./ஒலிம்பிக் பந்தயத்தில் சீனா எந்த ஆண்டு பங்கு பெற்றது? எத்தனை வீரர்களை சீனா அனுப்பியது? -