பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 விளையாட்டுக்களில் வினாடி வினா விடை 1932ம் ஆண்டு. அனுப்பப்பட்டவர் ஒரே ஒருவர்தான். 212. 1972 ஆம் ஆண்டு மியூனிக்கில் நடந்த ஒலிம்பிக் பந்தயங்களில் வழங்கப்பட்ட மொத்த வெற்றிப் பதக்கங்கள் (Medals) எவ்வளவு? 1109 பதக்கங்கள். 213. அதில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் எவ்வளவு? - தங்கப் பதக்கங்கள் 364. வெள்ளிப் பதக்கங்கள் 384. நடந்த போட்டிகள் 21 நிகழ்ச்சிகள். 2芬小 இரண்டு ஒலிம்பிக் பந்தயக் கால் பந்தாட்டப் போட்டியில் இங்கிலாந்து வென்று தங்கப் பதக்கம் பெற்றிருக்கிறது. எந்தெந்த ஆண்டுகளில்? 1908, 1912 ம் ஆண்டுகளில். 215. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்தியா இரண்டு | முறை கால் பந்தாட்டப் போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறது? எந்தெந்த ஆண்டுகளில்? 1951, 1962ம் ஆண்டுகளில். 212s DIßsoso 2 sog; 65lÁ (Penalty -Kick-Rule) எப்பொழுது கால்பந்தாட்டத்தில் புகுத்தப்பட்டது? 1891ம் ஆண்டு. ... ." 2yt\ பந்தடி ஆட்டக்காரருக்கு (Batsman) Gloué, அருகாமையில் நின்று பந்தைத் தடுத்தாடுவதில் (Closed in Field) வல்லமையுள்ளவராக இருந்து ஆடிய இந்தியக் கிரிக்கெட் ஆட்டக்காரர் யார்? . . . ஏகநாத் Gemaya;ir (Ekanath Solker) 219. சஞ்சித் கோப்பையை யார் எந்த ஆண்டு எதற்காக