பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 SkocituuTLO##cido வினாடி வினா விடை 236. ன் முதலாக உலக டென்னிஸ் போட்டியான டேவிஸ் காப்பைக்கான போட்டி எங்கே எப்போது நடைபெற்றது? 1900ம் ஆண்டு பாஸ்டனில் (Boston). 237/rடைப் பந்தாட்டத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் /ಸಿ: குறைவாக இருந்து ஆடலாமா? ஆட்டத் தொடக்கத்தில் 5 ஆட்டக்காரர்கள் கட்டாயம் இருக்க வேண்டும். இடையில் மாற்றிக் கொள்ள மாற்றாட்டக்காரர்கள் இல்லாமற் போனால், இருக்கும் ஆட்டக்காரர்களை அதாவது 5க்கும் குறைவாக இருந்தால் கூட அவர்களை வைத்துக் கொண்டுதான் ஆட்டத்தை ஆடி முடிக்க வேண்டும். 238. இறகுப் பந்தின் (Shuttle Cock) நீளம், கனம் என்ன? கனம் 73 லிருந்து 85 குன்றிமணி எடை (Grams) நீளம் 2% லிருந்து 2% ' அங்குலம் வரை. அ 239. இறகுப் பந்தாட்டத்தின் ഖങ്ങയെ உயரம் என்ன?. கம்பங்களருகில் 5 1 நடுவில் வலையின் உயரம் 5 அடி. 240. டெகாதலான் போட்டியிலும் தனிப்பட்ட உயரத் தொண்டும் போட்டியிலும் ஒரே ஒலிம்பிக்கில் ஒரே ஒரு வீரர்தான் தங்கப் பதக்கங்கள் பெற்றார்? அவர் யார்? எந்த ஆண்டில்? - அந்த வீரர் பெயர் ஹெரால்டு ஆஸ்பான் (Herald Osborn) அமெரிக்கர். 1924ம் ஆண்டு ஒலிம்பிக்கில் இவ்வாறு வெற்றி பெற்றார். 241 இந்திய தேசிய விளையாட்டுப் போட்டியில் இரண்டு ஆண்டுகள் 2 விரைவோட்டங்களில் (100 மீ 200 மீ) வெற்றி பெற்ற வீராங்கனை யார்? எந்த ஆண்டில்?