பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| _t-Têl-f orcio.bou7T3@goooooouur 47 251. 252. 253. ہم عبر 254. 255 எந்த ஆண்டு ஒலிம்பிக்கில் இணைக்கப்பட்டது? 1976ம் ஆண்டு மியூனிக் ஒலிம்பிக்கில் ஒலிம்பிக் பந்தயத்தில் ரஷ்யா கால் பந்தாட்டப் போட்டியில் வெற்றி பெற்று இருக்கிறதா? 1956ம் ஆண்டில் வெற்றி பெற்றிருக்கிறது. உலகக் கோப்பைக்கான கால்பந்தாட்டப் போட்டி 1978 ஆம் ஆண்டு எங்கே நடைபெற்றது? eslogóra otrola, (Argentina). ஒலிம்பிக்கில் நடக்கும் கால் பந்தாட்டப் போட்டியில் இந்தியா எந்த ஆண்டு கலந்து கொண்டது? 睡 1948ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற பொழுது. விஸ்ஸி கோப்பைக்கான (Vizzi Cup) கிரிக்கெட் போட்டி ஆட்டத்தில் அதிக அளவு ஓட்டங்கள் எடுத்தவர் யார்? கவாஸ்கர் 247 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். - ரஞ்சித் கோப்பைக்கான போட்டியில் குறைந்த அளவு ஓட்டங்கள் எடுத்துத் தோற்ற மாநிலம் எது? சதர்ன் பஞ்சாப். அதன் மொத்த ஓட்டங்கள் 25 தான். இது 1934ம் ஆண்டில் அமிர்தசரசில் நடந்த போட்டியின் ...? f 256.

  • * : *

போதாகும். சாம்பல் (Ashes) என்று அழைக்கப்படும் பெரும்மிகு விருதுக்காகப் போட்டியிட்டு கிரிக்கெட் ஆடும் நாடுகள் எவை? இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும். /\ 曜 曜 HH 軸 軒 'க H 軒 軒 257) இந்தியக் கிரிக்கெட் குழுவிற்குத் தநதையும தனயனும குழுத தலைவாகளாக இருந்து