பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 2T0. 271, 272. 273. A. 274. 276. 27Ꮾ. விளையாட்டுக்களில் வினாடி வினா விடை ரோம் நகரில் 1960ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றது. ரக்பி ஆட்டத்தைக் கண்டு பிடித்தவர் யார்? எந்த வில்லியம் வெப் எல்லிஸ் (அமெரிக்கர்) 1923ம் ஆண்டு. பேட்மின்டன் என்ற பெயர் எந்த ஆண்டு வந்தது? 1870ம் ஆண்டு பேட்மின்டன் என்ற இடத்தில் ஆடியதால்தான் இந்தப் பெயர் வந்தது. விரைவோட்டத்தில் Bullet Strat என்ற முறையைக் கண்டு பிடித்தவர் யார்? ஹவார்டு ட்ரூ (Haward Drew) என்ற அமெரிக்கர். மூன்று ஒலிம்பிக் பந்தயங்களில் தொடர்ந்து குத்துச் சண்டைப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற வீரர் யார்? ஹங்கேரி நாட்டினரான லாஸ்லோ பாப் (Laszlo Popp) இவர் வென்ற ஆண்டுகள் 1948, 1952, 1956. இங்கிலாந்து கிரிக்கெட் குழுவின் தலைவராகவும் (Captain) அதே சமயத்தில் ஒலிம்பிக் பந்தயத்தில் குத்துச் சண்டை வீரராகவும் தங்கப் பதக்கம் பெற்ற இங்கிலாந்து வீரரின் பெயர் என்ன? 1.W.H.T. டக்ளஸ். 1908 ல் குத்துச் சண்டை வீரர். அவர் 18 டெஸ்டுகளில் குழுத் தலைவராகவும் இருந்து விளையாடி இருக்கிறார். இந்தியாவின் சிறந்த சதுரங்க ஆட்டக்காரர் யார்? எம். ஆரன். தற்போது ஆனந்த் விஸ்வநாதன். 1980ம் ஆண்டின் விம்பிள்டன் வெற்றி வீரரான ஜான்போர்க் யாரைத் தேற்கடித்தார். - . .