பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 283. 284. 285. 286. 287. 288. விளையாட்டுக்களில் வினாடி வினா விடை வழங்கப்பட்டதால்தான். 100 மீட்டர் 200 மீட்டர் விரைவோட்டங்கள் இரண்டிலும் உலக சாதனை வைத்திருந்த பெண்மணி யார்? போலந்து நோட்டைச் சேர்ந்த இரினா ஸ்வென்சிகா (Irene Szewinska) உயரத் தாண்டலில் உலக சாதனை நிகழ்த்தியிருக்கும் பெண்மணி யார்? GvG)LLIST G5TGvGLTlqGENTM EUT (Stefka Kostadinova) பல்கேரியப் பெண். அவர் தாண்டிய உயரம் 2.09 மீட்டர். பிறரால் தோற்கடிக்கப்படாமலே,உலக வெற்றி வீரராக ஓய்வு பெற்ற பேரெடைப் பிரிவு (Heavo Weight) குத்துச் சண்டை வீரர்கள் யார்? கோன் டர்னே (Con Turney); ராக்கி மார்சியானோ · (Rocky Marciano); GgTg9u9loio (Joe Louis). கைகளில் உறை மாட்டிக் கொள்ள வேண்டும் என்ற விதி வந்தபிறகு முதன்முதலில் பேரெடைப் பிரிவில் வெற்றி பெற்ற வீரர் யார்? ஜான்சுலிவன் எனும் அமெரிக்கர். படகோட்டும் போட்டி வீரர்களில் அர்ஜூனா விருது பெற்றவர் யார்? sessivustif 2 G3-car (Asfar Hussain). ஒலிம்பிக் பந்தயங்களில் உள்ள நீச்சல் போட்டிகளில் முதல் முறையாக 4 தங்கப் பதக்கங்களைப் பெற்ற வீரர் யார்? @LircaIircb@ svớnavsrl_si (Donald Schollander) அமெரிக்கர். 1964 இல் நடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில்