பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

–Tš-i Grcio BouTT? செல்லையா C}~} 301. 302. 323. 3O4. ஒடிய ஒட்டம் கணக்கில் சேராது. டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் வளைகோல் பந்தாட்டப் போட்டியில் ஒரே ஒரு வெற்றி எண் (Goal) எடுத்து பாகிஸ்தானை இந்தியா வென்றது. அந்த வெற்றி எண் எடுக்கக் காரணமாக இருந்தவர் யார்? மொகிந்தர்லால் (Mohinder Lai). உலக நாடுகளுக்கிடையே நடக்கும் வளைகோல் பந்தாட்டப் போட்டியில் ஒரு குழுவிற்கு இரண்டு தலைவர்கள் (Captains) இருந்திருக்கிறார்கள். எங்கே? எந்த நாட்டில்? - இந்தியாவில்தான். மெக்சிகோ ஒலிம்பிக் பந்தயத்திற்குப் போன நம் குழுவுக்கு 2 குழுத் தலைவர்கள். 1. குருபக்ஸ் சிங். 2. பிரிதிபால் சிங். பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு உலக அரங்கில் இந்தியா விளையாடியபோது பாகிஸ்தான் நடுவர் ஒருவரும்; பாகிஸ்தான் விளையாடியபோது இந்திய நடுவர் ஒருவரும்; நடுவராகப் பணியாற்றினார்கள். அவர்கள் யாவர்? பக்ஷி (Bakshi) இந்திய நடுவர். ஷேக் (Shaik) பாகிஸ்தான் நடுவர். முதன்முதலாக உலக மேசைப் பந்தாட்டப் போட்டி எந்த ஆண்டு எந்த நகரில் நடைபெற்றது? 1962ம் ஆண்டு டிசம்பர் மாதம் இலண்டன் மாநகரில் நடைபெற்றது. 305/விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இங்கிலாந்து அரசு == குடும்பத்தினர் யாராவது வெற்றி பெற்றிருக்கிறார்களா? ஆறாம் ஜார்ஜ் என்று அழைக்கப்பட்டவர் - இரட்டையர் போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறார்.