பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

–Të-İ Grcio.[bouw TË செல்லையா 57 6 ஓட்டங்கள் (Runs) தரப்படும். 342. லோனா என்பது எந்தெந்த ஆட்டங்களில் வருகிறது? o go தி so சுடுகுடு (கபாடி), கோகோ 313. சடுகுடுவில் வரும் லோனாவுக்கும் கோகோவில் வரும் லோனாவுக்கும் என்ன வித்தியாசம்? சடுகுடு லோனாவுக்கு 2 வெற்றி எண்கள் அதிகமாகக் (Extra) கிடைக்கும். கோகோவின் லோனாவுக்கு வெற்றி எண்கள் கிடையாது. எதிராட்டக்காரர்களைத் தொட்டு வெளியேற்றிய அந்தக் குழுவின் குறிப்பேட்டில் 'லோனா' என்று மட்டுமே குறிக்கப்படும். % கோகோ ஆட்டத்தில் ஒரு குழுவுக்கு எத்தனை பேர்? 9 ஆட்டக்காரர்கள். 315. 1975ம் ஆண்டு டெகரானில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் எத்தனை வீரர்கள் வீராங்கனைகள் (மொத்தம்) கலந்து கொண்டனர். ஏறத்தாழ 3000 பேர் என்று கணக்கிட்டிருக்கின்றனர். 316. அவர்களுக்கிடையே குறைந்த வயதும் அதிக வயதும் உடையதுமான விளையாட்டு வீரர்களைப் பற்றிய விவரம் கூறு? - மிகவும் குறைந்த வயதினர் 10 வருடம் 8 மாதம் நிரம்பிய ராகன் சிவான் புல்கல் (Rachancevan Bulhel) நீச்சல் போட்டியாளர். - அதிக வயதினர் பல் டாக்டர் ஒருவர். 57 வயதுடையவர் பெரிய டாக்டர். டிப்மங்கோலக்சன்னா (Dr. Tipp. Monghor Laksanna) துப்பாக்கிச் சுடும் போட்டியாளர். 317. உலக மேசைப் பந்தாட்டத்தில் வென்ற சீனாவில்