பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 Súl603ITuirt-(9\š56ñlâ) 69]çITlq- 69]< III 60]<0u– н F. க 3.18. % 9 32O. 322. பிரசித்திப்பெற்ற மூன்று உலகவெற்றி வீராங்கனைகளின் (World Champions) பெயர்களைக் கூறு? (5GTB (55, 560 (Culu Chuig Hul) லின் ஹ்யூசிங் (Lin Hu Ching) @pvų4,60T&T (Hu Yu Lan) ஒலிம்பிக் பந்தயங்களில் ஒருவர் ಹಣಾಹಣ கொள்ள வேண்டுமானால் அவருக்குரிய முதல் தகுதி (Qualification) 6T6th60s? அவர் முற்றிலும் பொழுது போக்கு உடலாளராக (Amateur Athlete) @@55 Gaudios(\b. . அகில உலக ஒலிம்பிக் கழகத்தின் முன்னாள் தலைவர்கள் யார்? யார்? –90auf Glycin Gu ĝ (Avery Brundage) 19|JL filópoussésés (Lord Killanin) ക്രിയെ உலக ஒலிம்பிக் கழகத்தின் தற்போதைய தலைவர் யார்? -


"

ஜூவான் அந்தோனியோ சமாரஞ்ச் சதுரங்க ஆட்டத்தில் ஆடப் பயன்படும் காய்கள் மொத்தம் எவ்வளவு? 32 (கறுப்பு, வெள்ளைக் காய்கள் இரண்டும் சேர்ந்து) அவைகள் என்னென்ன என்பதைப் பிரித்துக் கூறு? வெள்ளைக் காய்கள் 16. கறுப்புக் காய்கள் 16 ராஜா 1, ராணி 1, ரதம் 2, யானை 2, குதிரை 2, சிப்பாய் காய்கள் 8, ஆக மொத்தம் 16 காய்கள் இருக்கின்றன.