பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 விளையாட்டுக்களில் வினாடி வினா விடை 354. அதில் தற்போதைய புதிய சாதனையை 356. 357. 359. ஏற்படுத்தியவரின் அரிய சாதனை என்ன? புதிய சாதனையை ஏற்படுத்தியவர் பெயர் கார்ல் ஹெய்ன்ஸ்ரீம் (Karl Heinz Reihm) மேற்கு ஜெர்மனிய வீரர். அவர் எறிந்த 6 எறிகளிலுமே அவர்புதிய சாதனையை ஏற்படுத்தியிருக்கிறார். அவை வருமாறு: 76.70 மீ. 77.56 |8, 77.10 மீ 78.50 மீ. 77.16மீ. 77.20 மீ. 1980ம் ஆண்டு ஒலிம்பிக் சாதனை 81.80 மீட்டர். இதனை ஏற்படுத்திய வீரர் ரஷ்யாவைச் சேர்ந்த யூரி செடிக் (Youri Sedykh) - 1983ல் யூரிசெடிக்கின் சாதனை 86.745. வளைகோல் பந்தாட்ட இலக்கின் (Goal) உயரம் அகலம் எவ்வளவ? உயரம் அடி அகலம் 12 அடி. கேரம் ஆட்டத்தில் ஆடப்பயன்படும் ஆட்டக் காய்கள் (Coins) மொத்தம் எவ்வளவு? 19 காய்கள். கேரத்தில் ஒரு ஆட்டத்தில் (Game) வெற்றி பெற எத்தனை வெற்றி எண்கள் எடுக்க வேண்டும்? 29 வெற்றி எண்கள். டென்னிஸ் ஆட்டத்தின் மெக்கா என்று அழைக்கப்படும் இடம் எது? விம்பிள்டன். தமிழ்நாடு கிரிக்கெட் கழகத்தின் தலைவர் யார்?