பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-Têt-it orcio.pouTT3@göoooouu" 65 M.A. சிதம்பரம். 360 இந்திய டெஸ்ட் ஆட்டக் குழுவிற்கு முதன்முதலாக குழுத் தலைவன் (Captain) ஆன தமிழகக் கிரிக்கெட் ஆட்டக்காரர் யார்? - எஸ். வெங்கடராகவன். 361. இந்திய கிரிக்கெட் ஆட்டக் குழுவில் முதன்முதலாக விளையாடும் பெருமை பெற்ற தமிழகக் கிரிக்கெட் ஆட்டக்காரர் யார்? எம்.ஜே. கோபாலன். 362. இந்தியாவில் சிறந்த மல்யுத்த வீரர் என்ற இணையற்ற = A புகழ் பெற்றவர் யார்? தாராசிங். - 363. இறகுப் பந்தாட்டத்தின் (Shuttle Cock) முன்னாள் தேசிய வெற்றி வீரர் யார்? (இந்தியா) . Ligi|($$TGT (9 JGTCią (Padukone Prakash) * . 364. 400 மீட்டர் ஓட்டத்தில் ஓடி, பழைய ஒலிம்பிக் சாதனையை முறியடித்த பிறகும் ஒரு பதக்கங்கூட வாங்காத நிலையினை எய்திய இந்திய ஒட்டக்காரர் யார்? மில்காசிங். 1960ம் ஆண்டு அவர் நான்காவதாக ஓடி முடித்தார். 365. தமிழகத்தில் எத்தனை உடற்கல்விக் கல்லூரிகள் இருக்கின்றன? ஐந்து. 1. ஒய்.எம்.சி.ஏ. உடற் கல்விக் கல்லூரி, சென்னை.

  • ...