பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ஸ்தவராஜ் செல்லையா 67 'ராய் எவ்ரி" ஏற்படுத்திய சாதனை 5 அடி 5 அங்குலம். 371. யோகாசனம் என்றால் என்ன? யோகம் என்றால் அலையும் மனதை அலையாமல் ஒருவழிப்படுத்திக் கட்டுப்படுத்துவதற்காகச் செய்யும் செயல். ஆசனம் என்றால் மனதை ஒருவழிப்படுத்த அமர்ந்து செய்யும் இருக்கை முறை. 372, கேரம் ஆட்டத்தில் அடிப்பானின் (Striker) எடை எவ்வளவு? 15% அங்குலம் விட்டமுள்ள அடிப்பானின் அனுமதிக்கப்பட்ட அதிக எடை 15 கிராம். ஆகும். 379 உலக மல்யுத்தப் போட்டியில் கலந்து கொள்ள வயது - வரம்பு ஏதாவது உண்டா? ஆமாம். 15 வயதுக்குட்பட்டவர்கள் போட்டியில் கலந்து கொள்ள முடியாது. 314 யோகாசனங்கள் எத்தனை? அவற்றுள் மிகவும் முக்கியமானவை எத்தனை என்று கணக்கிடப்பட்டிருக்கின்றன? மொத்தம் 109. மிகவும் முக்கியமானவை 72 என்கிறார்கள். уь பிராணாயாமம் என்றால் என்ன? பிராணன் என்றால் சுவாசம். யாமம் என்றால் கட்டுதல். சுவாசத்தை அதன் விருப்பப்படி விடாமல் நமது விருப்பம்போல் கட்டுப்படுத்துதலைத்தான் பிராணாயாமம் என்கிறோம். 976. டெஸ்ட்கிரிக்கெட்ஆட்டத்தில் இந்தியா முதன்முதலாக எந்த நாட்டை வென்று புதிய சாதனை செய்தது?