பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

–Tš-İ <rco. FouTË Q#ĉococou" 69 334. o 386. 383 //, Wołł. செய்திருக்கும் வீராங்கனை பெயர் என்ன? எப்பொழுது? கனடா நாட்டைச் சேர்ந்த குமாரி சிண்டி நிகோலஸ் 1974ம் ஆண்டு நீந்திய சாதனையின் நேரம் 9 மணி 46 நிமிடம். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த லிண்டாமெகில் என்பவர் 1967ம் ஆண்டு நீந்திய சாதனையின் நேரம் 9 மணி 59 நிமிடம். முதன் முதலாக இரும்புக் குண்டினை (Shot Pu) 60 அடிக்கு மேல் எறிந்த வீரர் யார்? அமெரிக்காவைச் சேர்ந்த பேரி ஒப்ரியன் (Parry 0'berian) 1956ம் ஆண்டு மெல்போர்னில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் எறிந்தார். ஒலிம்பிக்கில் நடக்கும் மல்யுத்தப் போட்டிகளில் எத்தனைப் பிரிவுகளாக வீரர்கள் பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்படுகின்றன? 8 பிரிவுகளாக முதன்முதலாக கோல்ப் ஆட்டம் ஆடிய அரசி (முதல் பெண்மணி) யார்? ஸ்காட்லாந்து நாட்டை ஆண்ட மேரி என்பவர். கிரிக்கெட் மைதான எல்லைக் கோட்டைத் தாண்டி (Boundary Line) தரையில் விழுவது போல் பந்தை அடித்தால் அதற்கு 6 ஓட்டம் தர வேண்டும் என்ற விதி எந்த ஆண்டு ஏற்பட்டது? 1910ம் ஆண்டு. சதுரங்க ஆட்டத்தில் உள்ள ராணி, யானை, ரதம், குதிரை, சிப்பாய் காய்களுக்குரிய மதிப்பு (Points) எண் என்ன? ராணிக்கு 9; யானைக்கு - 5; ரதம் - 3 குதிரை - 3;