பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 389. 390. 392. 393. 4. 394. 395. விளையாட்டுக்களில் வினாடி வினா விடை சிப்பாய் காய்க்கு - 1. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்கள் எடுத்தாடிய வீரர் யார்? அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டான் பிராட்மேன் என்பவர் (Don Bradman) அவர் சாதனையை முறியடித்தவர் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் ஆவார். கால் பந்தாட்டத்தில் உள் இலக்குக் காம்பங்கள் (Goal Posts) எந்த நிறத்தில் இருக்கும்? வெள்ளை நிறத்தில் . எம்.சி.சி.என்று அழைக்கப்படுவது எது? மெரிலிபோன் கிரிக்கெட் சங்கத்தைத்தான் (Meryleboan Cricket Club) எம்.சி.சி. என்று அழைக்கிறார்கள். நான்காவது ஆசிய இறகுப் பந்தாட்டப் போட்டி எங்கே நடைபெற்றது? வென்றது யார்? 1976 ம் ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள லால்பகதூர் ஸ்டேடியத்தில் நடந்தது. வென்ற நாடு இந்தோனேசியா. குதிரைப் பந்தாட்டம் (Polo) எந்த நாட்டில் பிறந்தது? இந்தியாதான் இதன் தாயகம் என்று சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். - மாரதான் ஒட்டப் பந்தயத்தில் உலக சாதனை நேரம் எவ்வளவு? சாதனை தற்போது 2.09.21. ஏற்படுத்தியவர் கார்லோன் லோபஸ். இந்தியாவின் முதல் டெஸ்ட்குழுத்தலைவர் யார்? சி.கே. நாயுடு. 1932ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் எனும் மைதானத்தில் இங்கிலாந்துடன்