பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

LIrāt-if Grów.pauss& செல்லையா 71 ஆடும்பொழுது குழுத் தலைவராகப் பணியாற்றினார். 396. கால் பந்தாட்டத்தில் சிறந்த ஆட்டக்காரரான பீலி என்பவரைப் போல் பெண்ணெருத்தியும் பெண் பீலி (Female Pele) என்று தற்போது அழைக்கப்படுகிறார். அந்தப் பெண் யார்? எந்த நாட்டைச் சேர்ந்தவர்? ஜமாய்கா நாட்டைச் சேர்ந்த பிவர்லி ரேஞ்சர் (Beverly Ranger) என்பவர். 22 வயதான இவரை ஜெர்மானியக் குடியரசு மக்கள் சிறந்த ஆட்டக்காரி என்று தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள். 397. அகில உலக வளைகோல் பந்தாட்டத்திற்குரிய பரிசுக் o கோப்பையின் பெயர் என்ன? GyG679yrtålé, Sså,8;& GGTü16OL (Rene Frank Gold Cup) 398 மணிலாவில் 1975 செப்டம்பர் முதல் தேதி நடந்த குத்துச் சண்டை உலகப் புகழ் பெற்றது. அதில் போட்டியிட்டவர்கள் யார்? வென்றது யார்? முகமது அலி, ஜோ பிரேசியர் வென்றவர் முகமது அலி. 14 வது ரவுண்டில் வெற்றி எண்கள் அதிகம் பெற்று வெற்றியடைந்தார். 399. 1975ம் ஆண்டின் பிலியர்ட்ஸ் உலக வெற்றி வீரராக வந்த நார்மன் டக்ளே என்பவர். இதற்கு முன் ஒருமுறை உலக வெற்றி வீரராக வந்திருக்கிறார். அது எந்த ஆண்டில்? --- * இங்கிலாந்தின் வெற்றி வீரராக 8 முறை வெற்றி பெற்ற நார்மன் டக்ளே, 1971ம் ஆண்டு உலக வெற்றி வீரராக விளங்கியிருக்கிறார். 400. கால் பந்தாட்டத்தில் உள்ளெறிதல் (Throw-in) செய்யும்போது, ஒருவர் ஒரு கையால் பந்தை எறிய மறுகை பக்கத்துணை போல் உதவுகிறது. இது சரியான