பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 - விளையாட்டுக்களில் வினாடி வினா விடை எறிமுறை தானே? - இல்லை. இரண்டு கைகளாலும் பந்தைப் பற்றியவாறுதான் எறிய வேண்டும். கோகோ ஆட்டத்தை மொத்தமாக எவ்வளவு நேரம் ஆட வேண்டும். - ஒரு கோகோ ஆட்டத்தில் விரட்டும் வாய்ப்பு ஒடும் வாய்ப்பு என்று இரண்டு முறை ஆடினால் மொத்தம் 36 நிமிடம் ஆட வேண்டு.ெ gủuËSri Lù Guri iqulso (Ball Badminton) முன்மாதிரியாகப் பந்தை ஆடிப்பார்க்க (Trial Ball) அனுமதி உண்டா? இருந்தால் எத்தனை முறை? ஒரே ஒரு முறை ஆடிப்பார்க்கத்தான் அனுமதி உண்டு. DmsuLLi j Lu6t6fl8(S 5άδιδ (District Schools XI) Q&άτ6)6WI 158Jù L6T6fl8(§5&®tb (City Schools XI) நடக்கின்ற கிரிக்கெட் போட்டிக்கு வழங்கப்படுகின்ற கேடயத்தின் பெயரென்ன? என்.ஆர். சாமியப்ப முதலியார் கேடயம். 4. டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டங்களில் இந்தியா எடுத்துள்ள மிகக் குறைந்த அளவு ஓட்டங்கள் எவ்வளவு? எங்கே? யாரிடம் தோற்றது? இந்திய எடுத்த மிகக் குறைந்த ஓட்டங்கள் 42. இங்கிலாந்தில் இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் ஆடியபோது தோல்வியடைந்து எடுத்த ஒட்டங்கள் 42 ஆகும். சென்னையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்விக் கல்லூரியை நிறுவியவர்; முதன்முதல் முதல்வராகப் பணியாற்றியவர் யார்?