பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 412. 413. 41% விளையாட்டுக்களில் வினாடி வினா விடை 1896 ம் ஆண்டு முதல் ஒலிம்பிக் பந்தயங்கில் இடம் பெறுகிறது. உயரத் தாண்டும் போட்டியில் (High Jump) இரண்டு கால்களையும் தரையில் ஏன்றித் துள்ளித் தாண்டலாமா? (Take-Off) தாண்டக்கூடாது. ஒரு காலால்தான் துள்ளி உயரே தாவ ($61&TG)b (One Foot Take Off) நீளத் தாண்டும் போட்டியில் உதைத்தெழும்பப் பயன்படும் (Take Off Board) பலகையின் அளவு என்ன? நீளம் 4 அடி (1.22); அகலம் 8 அங்குலம் (200 மி.மீ) உயரம் 4 அங்குலம் (100 மி.மீட்டர்) தொடரோட்டப் போட்டியில் (Relay Race) பயன்படுத்தப்படும் குறுந்தடியின் (Baton) அளவு என்ன? நீளம் 12 அங்குலத்திற்கு மேற்படாமலும் 11 அங்குலத்திற்குக் குறையாமலும் சுற்றளவு 4.75 அங்குலம் உள்ளதாகவும் கனம் 50 கிராமுக்குக் குறையாமலும் இருக்க வேண்டும். 17 வயதிலேயே ஒலிம்பிக் ப யங்களில் டெக்காதலன் போட்டியில் பங்கு பெற்று தங்கப் பதக்கம் வாங்கிய உடலாளர் (Athlete) யார்? அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? எந்த ஆண்டு தங்கப்பதக்கம் பெற்றார்? -- பாப் மத்யாஸ் (Bob Mathais) எனும் அமெரிக்க வீரர். 1948ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில, டெகாதல்ான் எனும் பத்து நிகழ்ச்சி போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றார்.