பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 30696Tumt-G)*36il60 củloĩTl+ củl6II củl6”L= 422, கூடைப் பந்தாட்டம் கைப்பந்தாட்டம் இவற்றில் வரும் ஓய்வு நேரத்திற்கு (Time out) உரிய நேரம் எவ்வளவு? கூடைப் பந்தாட்டத்திற்குரிய ஒய்வு நேரத்திற்கு ஒரு நிமிடம். - கைப் பந்தாட்டத்திற்குரிய ஒய்வு நேரத்திற்கு 30 வினாடிகள். 423, விளையாட்டுத் துறையில் SA என்பது எதைக் இந்திய விளையாட்டுத்துறையைக் கட்டுப்படுத்தி Guglp #5 b 5p5lb Q5. Sports Authority of India என்பது இதன் பெயராகும். 424,இந்திய விளையாட்டு வீரர்களுக்கான தேசிய நலநிதித் Élu Liò (National Welfare Fund) 6ībģ5 -2,6öðr@ தொடங்கப்பட்டது? 1982 ம் ஆண்டு மார்ச்சு மாதம் தொடங்கப்பட்டது. 42á. எவரெஸ்ட் சிகரத்தை முதன்முதலாகச் சென்றடைந்த இந்திய வீராங்கனை யார்? பச்சேந்திரிபால் 426 முதன்முதலாக பெண்கள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 100 விக்கெட்டை வீழ்த்திய இந்திய வீராங்கனை யார்? செல்வி டியானா எடல்ஜி, இந்தப் பெண்மணி ஒரு ఒఖ5 சாதனையாக இதை ஏற்படுத்திய பெருமையை பெற்றிருக்கிறார். = 427. ரோத்மன்ஸ் கோப்பை எந்த ஆட்டத்திற்கு உரியது?

  1. ஒருநாள் சர்வதேசக் கிரிக்கெட் போட்டிக்கு உரிய வெற்றிக்