பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 விளையாட்டுக்களில் வினாடி வினா விடை போட்டித் தொடரில் சிறந்த ஆட்டக்காரர் யார் ? (1985) இந்தியாவைச் சேர்ந்த ரவி சாஸ்திரி. அவருக்கு விலை உயர்ந்த கார் ஒன்று பரிசு அளிக்கப்பட்டது. 5. A விரைவோட்டத்தில் ஒடும் தொடக்கத்தில் எத்தனை தொடக்க முறைகள் உள்ளன? பெயர்களைக் கூறுக? 1. மிகக் குனிந்து நின்று தொடக்கம் (Crouch Start) 2. இடைநிலைத் தொடக்கம் (Medium Start) 3, #61;filó005 QBTLääth (Elongated Start) 6. சடுகுடு ஆட்டத்தில் எத்தனை ஆட்டக்காரர் களை மாற்றி ஆடலாம்? ஆட்ட நேரத்தில், எந்த நேரம் ஆனாலும் 3 மாற்று ஆட்டக்காரர்களை மாற்றிக் கொண்டு ஆடலாம். யாருக்காவது காயம் ஏற்பட்டால், 2 ஆட்டக்காரர்களை அதற்காக மாற்றிக் கொள்ளலாம். ஒருமுறை ஆட உள்ளே ஒருவர் நுழைந்தால், அவர் மீண்டும் வெளியே வந்தும் மற்றவர் மீண்டும் உள்ளே சென்றும் سارايات அனுமதியில்லை. 7, புதிய ஒலிம்பிக் பந்தயங்கள் எந்த ஆண்டு மீண்டும் தொடங்கப் பெற்றன? எந்த நாட்டில் முதல் பந்தயங்கள் நடைபெற்றன? 1896ம் ஆண்டு கிரேக்கத்தில் உள்ள ஏதென்ஸ் நகரில் நடைபெற்றன. 8. லகத்திலேயே மிகச் சிறந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் ன்று புகழப்பட்டவர் யார? அவரது சாதனை என்ன? மேற்கிந்திய தீவினைச் சேர்ந்த கேரி சோபர்ஸ் (Gary Sobers), அவர் 93 டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் 26 சதங்களுக்கு மேல் எடுத்து இருக்கிறார். 236