பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

\ -T&LI SISv. psu. T: செல்லையா 7 விக்கெட்டுக்களை வீழ்த்தி இருக்கிறார். அவர் 365 ஒட்டங்கள் எடுத்தும் ஆட்டம் இழக்காமல் இருந்தார். 9. இப்போது கிரிக்கெட் உலகில் சிறந்த சாதனையாளர் யார்? பிரியன்லாரா. 10. அவர் நிகழ்த்திய ஓட்டங்களின் சாதனை எவ்வளவு? 375 ஓட்டங்கள். 11. கைப்பந்தாட்டத்தைக் (Volley Ball) கண்டு பிடித்தவர் யார்? எந்த ஆண்டு? | வில்லியம் மோர்கன் (William Morgan) எனும் அமெரிக்கர். கண்டு பிடித்த ஆண்டு 1895. - 12. ) உடற்கல்வியைக் கட்டாயப் பாடத் திட்டமாக ஆக்கியிருக்கும் மாநிலங்கள் எவை எவை? தமிழ்நாடு மட்டுமே. இந்தியாவில் முதன் முதலாக உடற்கல்வியைக் கட்டாயப் பாடமாக்கிய பெருமை தமிழ் நாட்டையே சாரும். 13, கூடைப்பந்தாட்டத்தைக் கண்டு பிடித்தவர் யார்? எந்த ஆண்டு? LTë ft Ggưògio QuiJGuẾlë (Dr. James Naismith) GT@IÚD அமெரிக்கர். கண்டு பிடித்த ஆண்டு 1891 (1892ம் ஆண்டு என்றும் சிலர் கூறுவர்) 14. டென்னிஸ் (Tennis) என்றதும் உடனே நினைவுக்கு வருகின்ற இந்திய ஆட்டக்காரரின் பெயர் என்ன? தமிழ்நாட்டைச் சேர்ந்த ராமனாதன் கிருஷ்ணன் 12. உலகிலேயே சிறந்த குத்துச் சண்டை வீரர் (பேரெடைப் டிச s