பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 10 தேவமனோஹரி பண் பரப்பியதா ? 43వాrట్రేలియా மகிழ்ந்தா ? பூலோக சொர்க்கம் இதுதானோ ?... ஆண்மையின் வீர்யம் கிளர்ந்தெழுந்தது ! அவர் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தார். "ஈசனே !’ சமன் நிலை கொண்டார். "ராணி !...” என்று பரிவுடன் குரல் தந்தார். வேர்வை ஓடியது. "ஐயா! நான் போய்விடட்டுமா ?...ஏச்சும் பேச்சும் கூடுதலாப் போயிட்டது ...இங்கிருந்து போயிடத்தான் போறேன் ! ஆமாம் !'-தேம்பினாள். இதழ்க் கடையில் அழுகை, கண் விளிம்பில் சுடுநீர், - கண்ணிரைத் துடைத்தார் அவர். 'மற்றவர்களுக்கு வேறே ஜோலி இல்லே !...அதுங் களும் பைத்தியமும் ஒரு ஜாதி !-நீ எதுக்காக என்னை அனாதையா விட்டுப்பிட்டுப் போகணும் 1... நான் உயி ரோடு இருக்கிறமட்டும் நீ எதுக்கும் கவலைப்படத் தேவையில்லைன்னு அன்னிக்கே சொன்னதுதானே ராணி !...' பண்பாட்டில் பிரிவு பேசியது. ஒரு நாள் : - கடல் மல்லைக்கு பிக்னிக் சென்றார். துணை ராணி தான். புதிதாக மனம் புரிந்து கொண்ட இளவட்டத் தையொத்து அவர் காணப்பட்டார். சதா ராணியின்