பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 : 'கொசுவத்'தையே சுற்றிச் சுற்றி வந்தார். எந்த ஒரு பேச்சுக்கும் அவர் அவளைத் தொடாமல் பேசுவது கிடை யாது. ஆங்கிலேய இணை ஒன்று அறிமுகம் ஆனது. "இந்த யுவதிதான் உங்கள் இனிய பாதிபோலும் !” என்று கேட்டார் எட்மண்ட் லூயிஸ், ஆங்கிலேயக் கனவான் அவர். 'நோ...நோ...! ஷி இஸ் மை லேடி ப்ரண்ட் !” ராணி அப்பேச்சை ஆமோதித்தாள். தலையை உலுக்கினாள். கொண்டைப் பூச்சரம் சிலிர்த்தது. ஆங்கிலத் தம்பதி கை குலுக்கி விடை பெற்ற போதில், பாரதத்தின் மாண்புக்கு ஒர் இலக்குப் புள்ளி யாக அமைந்திட்ட, மஹாபலிபுரச் சிறப்புக்களை வானுய ரப் பேசு முன்னே, அந்த இளம்பெண் அந்தப் பெரிய வரது மகள்தான் என்றே நான் முதலில் கருதினேன் ! என்றுதான் அதிசய்ப் பேச்சை உதிர்ந்தாள். "ராணி,... )

  • 拉,贯...””

G ಕಿ Gun I. அதோ கார் வந்து விட்டது ..., நீ L-iff !... . - ராணி படி தாண்டினாள். சிற்றம்பலம் கீழே வந்தபோது, அவர் பார்வையில் வழக்கம்போல சாராதாவின் புகைப்படம்தான் முதல் தரிசனம் ஆனது. - - ●多