பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

  • 血 !”

அவள் புறப்பட முனைந்தாள். அவர் மேஜை இழுப்பை வெளியே இழுத்தார். மணிமாறன் அன்று ஒருநாள் ராணிக்குத் தந்த அந் தப் பரிசுப் பொருள் இன்னமும் அங்கே மூடி வைக்கப் பட்டிருந்தது. ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு ‘டக் கென்று மூடிவிட்டார். ஏதோ காரியமாக, அங்கு மணிமாறன் வந்தான். ராணியை ஜாடையாகப் பார்த்தபடியே, தந்தையிடம் ஏதோ பேசினான். குடும்பத் தாக்கல், “மரியாதைக்குக் கேட்கிறான் அண்ணா. சந்தோஷம்தான். அதுதான் நான் பழக்கிக் கொடுத்த பழக்கம். டின்னரில் இரண் டொரு ஐட்டங்களைக் குறைத்துவிடச் சொல் தம்பி ! நீ எனக்குக் கொடுத்த அந்த நூதனமான ஊன்றுகோல் பிரமாதம் !... சரி ... விண்வெளி யுகமகிமை பற்றி நீ பேச ஆரம்பித்து விடுவாய்... ! போ. வேலைகள் நடக்கட்டும். சற்றுப்பொறுத்து நானே கீழே வருகிறேன் !...” மணிமாறன் போய்விட்டான். ராணி தொண்டையைக் கனைத்துக்கொண்டு, அந் தத் துணியை உங்க பிள்ளையிடம் கொடுக்கலிங்களா ?” என்றாள். "என் பிள்ளையின் துணியா ?' எல்லாம் என் சொத் தல்லவா ? எல்லாம் என் சுயார்ஜிதமாக்கும் !...” அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. முகம் குழம்பிப் போனது. "ஒரு பாட்டைக் கேளேன் ...”