பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

丞莒 总 3. ஆத்தா!' ‘'என்னாடி, மகளே?” 'இம்மாம் பொழுதுக்கு என்னா செஞ்சிக்கினு இருந்தியாம்?” 'நான் என்னத்தைச் செய்வேனாம் ?” கபின்னே ?”

  • பின்னே என்ன பின்னே?... ஒரு காலத்திலே ஒன்னோடே ஒண்னடி மண்ணடியாய் இருந்து மண்ணு வீடு கட்டி விளையாடிக்கிட்டு இருந்தாரே உன்னோட சின்ன எசமான் அவருதான் இம்புட்டு நேரமா தன்னோட கதை காரணத்தையெல்லாம் மனம் விட்டுச் சொல்லிக்கினு இருந்தாராக்கும்!”

அப்பிடியா த்தா ? என்ன கதையாம் அது!” த | இன்ன லாளியோட கண்ணாலக் கதையாக்கம்!” த த கு 'அப்படின்னா, நம்ம சின்ன ஐயாவுக்குக் கண்ணாலம் திகைஞ்சிடுச்சாமா ?” "என்னடி பொண்ணே அப்பிடிக் கேட்கிறே?' "ஆத்தா, ஆத்தா நம்ப சின்னக் கங்காணியோட தங்கமான மனசைக் கொள்ளை கொண்டிருக்கிற அந்தப் பாக்கியவதி யாராம் ஆத்தா ? அந்தப் புண்ணியவதியோட பேரு என்னவாம் ? சொல்லு ஆத்தா, சொல்லேன்'