பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 சிட்டாங்களே?...ம். அறியாப் பருவத்திலே, நீங்க எனக்கு நெசமாவே தாலி பூட்டிட்டிங்க! - மெய்யாலுமே இந்தச் செல்லிக்குட் டி புண்ணியம் செஞ்சகுட்டியேதான் ஆ ம். சின்ன எசமானரே !... எஞ்சாமியே ...ம். ம் மச்' அழகான விழிகள் அழகாகவே நிலைகுத்திவிட்டன. கங்காணி விம்முகிறார் ! தாய் ஒலமிட்டாள். "வாழ்ந்து காட்டிப்புட்ட நீ கடைசியிலே, செத்தும் காட்டிப்புட்டியேடி, மகளே !...”