பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துரை இரா.மு பதிப்பாளர் 6, பிள்ளையார் கோயில் தெரு தாம்பரம், 25—11—93 பதிப்புரை பூவை. S. ஆறுமுகம் ஒரு மிகச் சிறந்த எழுத்தாளர் என்பது நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. தனக் கென ஒருதடை வாசகர்களுக்கு விறுவிறுப்பான படிப் பூக்கம். கருத்துக்களின் ஏற்புடைய கோர்வை, இவற்றின் விளைவே விளையாட்டுத் தாலி' எனும் இந்நூல். இந்நூல் மூன்று குறுநவீனங்கள் அடக்கம். பூவையின் எழுத்துப் பணி வாசகர்களின் தேவையை நிறைவு செய்யவேண்டும். இந்நோக்கத்துடன் இந்நூலை என் பதிப்பகம் வெளியிடுவதில் பெருமை கொள்கிறது. அன்புள்ள துரை. இரா.மு