பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 "கோடியில் அஞ்சலை தங்கச்சியின் கைகுழந்தை தாலாட்டுக் கேட்டது. "சுந்தரிக்கு ஆத்திரமும் அழுகையும் முட்டிமோதின ! "எங்களுக்கும் இனி நல்ல காலம் வந்துப்புடும்னு நம்பிப் பத்து மாசம் ஆசை ஆசையாய்ச் சுமந்து பெற்ற ஆண் குஞ்சுகூட நிலைக்காமல் சண்ணை மூடிக்கிடுச்சே ?... 'எனக்கு ஏடாகூடமாய் ஏதுணாச்சும் தீவின ஏற்பட்டு நான் மண்டையைப் போட்டாக்கூட, உன்னோட வயித்திலே வளர்ற குஞ்சாச்சும் ஒனக்குக் காவல் இருக்கும்னு கோட்டைக்கட்டியிருந்தேனே, புள்ளே?-"மச்சான் மாஞ்சு மாஞ்சு அழுதுபுலம்பின சங்கதியை நான் இந்தச் சென்மத் திலே மறக்க ஏலுமா ?-நினைவுகள் பல்லாங்குழி ஆடின. 'கறுவேப்பிலைக் கொழுந்துகள் மணத்தன. அடுப்பில் கஞ்சி கொதித்துக் கொண்டிருக்கிறது. "ஏ...புள்ளே !” உள்ளே பாய்ந்தாள் சுந்திரி. அங்கே மாரகச்சுங்கடி சரிந்து நழுவிய துப்புக்கூடப் புரியாமல் அப்போதுதான் மச்சானைப் பு தி தா க ப் பார்க்கிற பாவனையில் பார்க்கிறாள் சுந்தரி, அவளைப்போலவே, அவனும் வீரமணியும் அவளைஅருமைப் பொண்டாட்டி சுந்தரியை அப்படியே விழுங்கி ஏப்பம் விட்டுதுடித்தவனாக அப்படிப் பார்த்தான் : 'ஒன்னைத்தானே புள்ளே !

  • மச்சானே !' -

"என்னா புள்ளே அழுவுறே ?” وس هده